தப்பு கிப்பு
தப்பு கிப்பு !
பாலர் பள்ளி ஆசிரியர் : கவிதா அம்மா…உங்க மகன் எங்கிட்ட படிசப்ப
புத்தகத்தெல்லாத்தியும் கிரிக்கி
வெளியாடுவான்ல ! இப்ப எப்படி
படிக்கிறான்……
கவிதா : இப்ப அவன் முழு நேரமா கிளப்புக்கு கிரிக்கெட்டு
வெளியாடுரான்னா பாத்துக்குங்கலெ ……
பாலர் பள்ளி ஆசிரியர் : நல்ல வேள கிருக்கி கெட்டு போவாம
போயிட்டான்..
கவிதா : அவனோட அப்பா தான கிளப்பு மானேஜர்…தப்பு கிப்பு
பண்ணா அவன தொவச்சி காய போட்டுவிடுவாரில்ல !
பாலர் பள்ளி ஆசிரியர் : ஐயோ பாவமே !