மிஸ் மேடம்
மிஸ் மேடம்
ஆடவன் : மிஸ்… உங்க கிட்ட தனியா பேசலாமா …..
மிஸ் : தனியா தான நிக்கிர…..பேச நெனெக்கரத சட்டு புட்டுனு பேசு….
ஆடவன் : அந்த மேட்டர சட்டு புட்டுன்னு ….மிஸ் !.ஒக்காந்து
நிதானமா பேசலாமா….
மிஸ் : இத சொல்லரதக்கே உனக்கு நிதானமில்ல….
ஆடவன் : நீங்க மிஸ்சா மேடமா ?
மிஸ் : நீ மிஸ் பண்ன மேடம் ….…. போதுமா !