கல்வியே காலத்தின் கண் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

வாழ்க்கையெனும் ஓடத்தில் வாழ்ந்துவரும் வேளையில்
காழ்ப்புணர்ச்சி மேவாது கண்ணிமைபோல் – வாழ்ந்திடுவோம்;
நெல்விளையும் பூமியிலே நேசமொடு மேம்படற்குக்
கல்வியே காலத்தின் கண்!

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (18-Jul-25, 1:03 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 15

மேலே