துரேஷ்
ஏண்டா அந்த துரேஷ் பையனை
எல்ல்லாரும்
'தொக்குரேஷ்'-ன்னு கூப்படறாங்க?
@@@@@@
அவன் பிரியாணி தின்னக்கூட
'கருவாட்டு'த் தொக்கு கேட்பான்.
கருவாட்டுத் தொக்கு
இல்லாம எதையும் தின்ன்வோ குடிக்கவோ
மாட்டான். அவனைத் 'தொக்குரேஷ்'-ன்னு
கூப்படறதிலே என்னடா மக்ரேஷு தப்பு?
@@@@@@@#
துரேஷுக்கு 'தொக்குரேஷ் சரியான பேரு
தான்