வழியனுப்பு விழா

அங்கே என்ன ஒரு கூட்டம்.. பட்டாசு


வெடிச்சிட்டு தெருவெங்கும் உதிரிப்


பூக்களைத் தூவிட்டு விசிலடிட்ச்சு ஆட்டம்


போட்டுட்டு போறாங்க?

@@@@@@#

ஒரு புதிய சின்னக் கட்சியின் தலைவராம்.


அவர் மேல் பத்து பாலியில் வழ்க்கு.


உச்சநீதிமன்றம் வரை போயும் அவர்


மீதுள்ள் குற்றச்சாட்டுகள் நிறுபிக்கப்

பட்டிருச்சு. அவருக்கு வாழ்நாள் ஆயுள்

தண்டனையாம். அவரை வழி அனுப்



வைக்க கட்சியின் துணைத் தலைவர்


ஏற்பாடு செய்தவர்கள் தலைவரைச்

சிறைக்கு அனுப்பி வைக்க வந்தவர்கள்.

ஆளுக்கு ஐநூறும் பிரியாணி

பொட்ட்லமாம்.

எழுதியவர் : மலர் (28-Jul-25, 9:50 am)
சேர்த்தது : மலர்91
Tanglish : vazhianuppu vizhaa
பார்வை : 15

மேலே