அழகு ரகசியம்

“உன் தலைமுடி இவ்வளவு நீளமா, அடர்த்தியா இருக்கே எப்படி?”

“”காலையிலே ஷாம்பு போட்டுக் குளிப்பேன். சாயங்காலம் ஹேர் ஆயில் தடவுவேன்”

“அப்போ நைட்டு?”

“கழட்டி ஆணியிலே மாட்டிடுவேன்”

எழுதியவர் : நகைச்சுவை மன்னன் (21-Aug-15, 11:19 am)
பார்வை : 6683

மேலே