நகைச்சுவைமன்னன் - சுயவிவரம்

(Profile)பரிசு பெற்றவர்
இயற்பெயர்:  நகைச்சுவைமன்னன்
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  20-Aug-2015
பார்த்தவர்கள்:  755
புள்ளி:  34

என் படைப்புகள்
நகைச்சுவைமன்னன் செய்திகள்
நகைச்சுவைமன்னன் - கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
22-Nov-2015 1:37 pm

கார்த்திகை
கடவுள்களின் மாதமாம்
ஆம்
நாத்திகன் நானும் நம்புகிறேன் .

கல்லான கடவுள்களுக்கு
நீங்கள்
கற்பூரம் காட்டுங்கள் .
கல்லறையில் வாழும்
கடவுள்களுக்கு
நான்
கண்ணீரில் அபிஷேகம்
செய்கிறேன்.

மகாபாரதத்தில் கிருஷ்ணரும்
இராமாயணத்தில் இராமரும்
கதாநாயகர்கள்
கதைகளில் படிக்கிறோம்
கடவுள் என ஏற்கிறோம் .

எம் உயிர்காக்க
தம் உயிர் நீத்த
ஈழப்போரின் வேந்தர்களை
எங்கே நாம் நினைக்கிறோம் ?

பொன்னுக்கும் பெண்ணுக்கும்
போராடி இருந்தால் ஒருவேளை
காவியமாகி இருக்கலாம் -இவர்களின்
தியாகங்களும்.

தமிழுக்கும்
தாய் மண்ணுக்கும் என்றால்
தயக்கம் தான்
தமிழனுக்கும் .

துயில்

மேலும்

ungal kavidhai vanakkathirkuriyavai . 21-Dec-2019 9:56 pm
தமிழ் சமூகத்திற்கு தமிழனால் செய்ய முடிந்ததொரு படைப்பு... மிக சிறப்பு... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 22-Nov-2015 11:37 pm
அருமையான அர்ப்பணிப்பு படைப்பு. 22-Nov-2015 7:00 pm
நன்றிகள் சர்பான் . 22-Nov-2015 5:48 pm
நகைச்சுவைமன்னன் - kirupa ganesh அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-Nov-2015 11:21 pm

கருத்து மிகு
கவி புனைந்து
காந்தமாய்
காண்பவர்கள்
கவனம் ஈர்த்து
கயல் போன்று
களைப்பில்லாமல்
கவிதை எனும் விழிகளால்
காண்பவர்கள் உள்ளம் கவர்ந்து

கலக்கலாய்
காதல் கவிதைகளையும்
களங்கமில்லாமல் படைக்கும்
கயல் விழி .....

குற்றால அருவி போல்
உன் கவிதைகள்
கொட்டுவதின்
ரகசியம் அறியலாமா ???

கயல் விழி எனும்
பெயர் சூடியதினால் தானோ நீ
துடிதுடிப்புடன்
துடிப்பாய்
பத்திரிக்கையின்
ஆசிரியராய்
தமிழை ஆளுகின்றாய் ....

ஆணவமின்றி
அடக்கமாய்
அம்சமாய்
அனைத்து
அதிகாரத்திலும்
அம்பாய் கருத்துகளை
அள்ளி வீசும் உனக்கு
ஆண்டவனின் அருள் என்றென்றும் ....


உன் சிற

மேலும்

இது இனிமை tholi மன்னிக்கவும் தாமதமாக கருத்திட்டமைக்கு 17-Nov-2015 7:02 pm
இந்த கவிதைக்கு நான் நன்றிதான் சொல்ல வேண்டும். நன்றி அம்மா. கவியில் சொன்னது... என் மனதை கவர்ந்தது. 09-Nov-2015 6:28 pm
விழியில் கயல் கொண்டவள் மொழியில் புயல் கொண்டவள் 08-Nov-2015 4:06 pm
என் உயிர் செல்லத் தோழிக்கு இனிய வாழ்த்துக்கவி. ஒவ்வொரு வரியும் அவளை அழகாக அழகுபடுத்துகின்றது. நன்றிகள் அம்மா. 08-Nov-2015 3:41 pm
நகைச்சுவைமன்னன் - நிலாகண்ணன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
12-Oct-2015 12:07 am

அழகான பொருள் என்று
எல்லோரும் ஓடிவந்து வாங்க
நீ அதைவிட அழகாய்
மூச்சுவாங்கிக்கொண்டிருந்தாய்.!
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
நீ அழத்துவங்கினாய்
நானோ ஒரு ஓவியம் குலைவதை
பார்க்கத் தயாரானேன்.!
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
நீ படுத்திருக்கிறாய்
உன்னையே
ஒரு புல்லாங்குழலாய்
வாசிக்கத் தோன்றியது எனக்கு.!
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
உள்ளங்கை நீட்டி
சத்தியமா.? என்கிறாய் நீ.!
உன் உள்ளங்கை தொடவே
சத்தியம் செய்கிறேன் நான்.!
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
இத்தனை வரு

மேலும்

மலரில் தேன் வைத்த படைப்பை உன் முகத்தில் இதழ் வைத்து முடித்திருந்தான் இறைவன்.! அழகான கற்பனை தோழா..!!! 09-Dec-2015 3:36 pm
நன்றி நண்பரே 26-Oct-2015 4:43 pm
அருமையான படைப்பு காதலியின் அழகை கவிதையில் சொல்லி இருப்பது இன்னும் அழகே....... 20-Oct-2015 12:21 pm
நான் அவள் இல்லை..வித்யாசமாக இருக்கிறது. மிக்க நன்றி நண்பரே 19-Oct-2015 7:28 pm
நகைச்சுவைமன்னன் - ராணிகோவிந்த் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
12-Oct-2015 4:37 pm

காதலித்தால் கவிதை வரும்
என்று சொன்னார்கள்...
நானோ காதலித்த பின்
வார்த்தைகளையே மறந்து
விட்டு மௌனத்தை
கட்டி கொண்டு தவிக்கிறேன்...
இதில் எங்கு நான்
கவிதையை வடிப்பது...

மேலும்

நன்றி தோழமையே... 23-Dec-2015 3:03 pm
அருமை 22-Dec-2015 8:19 am
ஒத்.. இபோ புரிஞ்சுது..:-) 09-Dec-2015 3:43 pm
எனோட அனுபவம் இல்லன்னு சொன்னேன்... 09-Dec-2015 3:42 pm
நகைச்சுவைமன்னன் - கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Oct-2015 4:18 pm

வெண்மதியை மிஞ்சும் இவள் முகம்
வெண்பஞ்சை மிஞ்சும் இவள் மனம்
தேனின் பிறப்பிடம் இவள் மொழி
தேவதை இவள் எங்கள் கனிமொழி .

சிரிக்கும் பட்டாம்பூச்சி இவள்
தெய்வம் தந்த செல்வமிவள்
எட்டி நடக்கும் புது மலர்
பூமியில் வாழும் நட்சத்திரம் .

கன்னக்குழிகள் கூட கதை பேசும்
கண்சிமிட்டி இவள் சிரிக்கையிலே
மென் விரல்கள் கூட நடனமிடும்
கைவீசி இவள் நடக்கையிலே .

தனிமை இவளுக்கு பிடிக்காது
தங்க நகையும் கூட பிடிக்காது
மஞ்சள் வெயில் தினம் ரசிப்பாள்
காரணம்
அவளை போல் அது அழகு என்பாள் .

கடவுள் கண்ணை குத்தும் என்பாள்
கண்ணடித்தே களவு செய்வாள்
கோபமும் குறும்பும்l சோதரர்கள்
கொஞ்சலும் கெஞ்சல

மேலும்

நன்றி நன்றிகள் நட்பே . 30-Oct-2015 9:05 am
மிக்க சிறப்பு மிஸ் கயல்விழி 28-Oct-2015 12:30 am
நிச்சயம் அக்காச்சி .நன்றி நன்றிகள் மா 22-Oct-2015 7:10 pm
நன்றி நன்றிகள் சர்பான் . 22-Oct-2015 7:08 pm
நகைச்சுவைமன்னன் - நகைச்சுவைமன்னன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Aug-2015 11:19 am

“உன் தலைமுடி இவ்வளவு நீளமா, அடர்த்தியா இருக்கே எப்படி?”

“”காலையிலே ஷாம்பு போட்டுக் குளிப்பேன். சாயங்காலம் ஹேர் ஆயில் தடவுவேன்”

“அப்போ நைட்டு?”

“கழட்டி ஆணியிலே மாட்டிடுவேன்”

மேலும்

வாழ்த்துக்கள் 10-Sep-2020 3:12 pm
வாழ்த்துக்கு நன்றிகள் 17-Oct-2015 7:58 am
தங்கள் வாழ்த்துக்கு நன்றிகள் அம்மா 17-Oct-2015 7:58 am
வாழ்த்துக்கு நன்றிகள் 17-Oct-2015 7:56 am
நகைச்சுவைமன்னன் - கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Sep-2015 9:34 am

அங்காங்கே தொடாதே
புல்லரித்து போகின்றதே உடல்
சில்லென்ற உன் தழுவலில் .

உச்சி முதல் பாதம் வரை
உரசாதே .
உஷ்ணத்தின் பாஷைகள்
உறங்கி விடுகின்றது
நொடிப்பொழுதில் .

மோசக்காரனடா நீ .!
மொத்த முத்தம் உனக்கே
வேண்டும் என்று
கார்முகிலாகி இதழ்களை
சுவைக்கின்றாயே .!

துளி துளியாய் துள்ளி வந்து
சீண்டுகின்றாயா என்னை -இரு நானும் தூய்மையாகிகொள்கின்றேன் உன் தீண்டலில் .

தடுத்திட தடுத்திட மனம் நினைக்க
தனைமறந்த கரங்கள் மட்டும்
ஏந்திக்கொள்வது உன்னை -தன்
ஏக்கம் தவிர்பதற்கோ .

சிலர் உன்னை வஞ்சிக்கின்றனர்
நாசகாரன் என்று .
பலர் உன்னை வரவேற்கின்றனர்
கொடைவள்ளல் நீ
என்று.
நான் உ

மேலும்

அருமை 19-Sep-2015 12:32 am
நன்றி நன்றி மணி . 17-Sep-2015 11:35 am
சிலிர்க்கின்றேன் கயல்..வாழ்த்துக்கள் 17-Sep-2015 7:35 am
நன்றி நன்றி சார் . 16-Sep-2015 8:38 pm
நகைச்சுவைமன்னன் - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Aug-2015 10:11 pm

சொன்னதைத்தான் செய்தேன் என்கிற..
................................................................

ஒரு ஊர்ல ஒரு துறவி இருந்தார். அவர் ஒவ்வொரு கிராமத்துக்கும் போயி மக்களுக்கு நீதிக்கதைகள், போதனைகள் சொல்லி பணியாற்றி வந்தார்.

அவர் இப்படியே ஒருநாள் ஏரிப்பாளையம் என்கின்ற ஊருக்கு வந்தார். அங்கு சுமார் ஒரு மாதம் வரை தங்கி விட்டு வேறு ஊருக்கு செல்ல தனது மாட்டு வண்டியை தயார் செஞ்சுட்டு இருந்தார்.

அப்போது அவர் பக்கதில் ஒருவன் வந்து, அவர் மீது மிகுந்த ஈடுபாடாகி அவருடனே ஊர் ஊராக தானும் வந்து விடுவதாக சொன்னான்.

இதைக் கேட்டதும் அவனைப்பற்றி அக்கம் பக்கம் விசாரித்த துறவி அவனை அனாதை என அறிந்து அவன்

மேலும்

அருமை அருமை நண்பா 04-Feb-2018 2:18 pm
நகைச்சுவைமன்னன் - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Aug-2015 10:10 pm

மனம் ஒரு குரங்கு..
................................

ஒரு ஊரில் கடினமாய் உழைக்கும் ஓர் கல்லுடைக்கும் தொழிலாளி இருந்தான்.ஒரு நாள் அவன் ஒரு பெரிய வியாபாரியின் வீட்டின் முன் சென்று கொண்டிருந்தான்.

வீட்டின் உள்ளே பார்த்தவன் அங்கு அந்த வியாபாரியின் வசதிகளைக் கண்டு பிரமித்தான். நானும் இவனைப்போல் ஒரு வியாபாரியாய் இருந்தால் எத்தனை பெரியவனாய் இருப்பேன் என்று நினைத்தான்.

உடனே அவனும் ஒரு பெரிய வியாபாரியாய் மாறி விட்டான்.

இன்னொரு நாள் ஒரு அரசாங்க அதிகாரியைக் கண்டான். அதிகாரிக்கு பணக்காரர்கள் முதல் எல்லாரும் பயப்படுவதைக் கண்டதும், நானும் அதிகாரம் கொண்ட ஒரு அரச அதிகாரியாய் இருந்தால் அதுதான் பெரித

மேலும்

சிந்திக்க வைக்கும் பதிவு. 04-Feb-2018 2:21 pm
பதிவு சிறப்பு.... 21-Aug-2015 10:59 pm
நகைச்சுவைமன்னன் - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Aug-2015 10:10 pm

கெடுவான் கேடு நினைப்பான்..
..................................................

ஓர் காட்டில் கெட்ட சுபாவமுள்ள தேள் ஒன்று வசித்து வந்தது. அந்தக் காட்டின் நடுவில் ஒரு நீரோடை இருந்தது.அந்தத் தேளுக்கு இக்கரையில் இருந்து அக்கரைக்கு போக வேண்டி இருந்தது.

அக்கரைக்குப் போவதற்காக அந்த நீரோடையில் இருக்கும் பெரிய மீன்கள், நண்டு, தவளை போன்றவைகளிடம் தேள் உதவி கேட்டது, ஆனால் அந்த பொல்லாத தேள் தமக்குக் கொட்டிவிடும் என்று அவை மறுத்து விட்டன.

எப்படி நீரோடையைக் கடப்பது என்று தேள்யோசித்துக்கொண்டு இருந்தபோது அந்த நீரோடையில் ஆமை ஒன்று வந்து கொண்டிருந்தது. ஆமையைக் கண்ட தேள்.ஆமையாரே! நான் அக்கரைக்குச் செல்லவே

மேலும்

நகைச்சுவைமன்னன் - விக்னேஷ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Aug-2015 2:59 pm

காமம் கண்ணை மறைக்கவே

ஜோடியாக இரண்டும் திரியுதே

கேட்டால் காதல் என்று சொல்லுதே

இலவச இணைப்பாய் குழந்தை ஒன்று பிறக்கவே

தொட்டிலிலே குப்பை தொட்டிலிலே உறங்குதே

தொப்பில் கொடி அறுக்கப் பட்டு

குழந்தை குப்பையிலே உறங்குதே

மேலும்

காம வெறியரின் மனிதாபமானமற்ற செயல் . வாழ்த்துக்கள் நண்பரே 24-Aug-2015 10:00 am
நன்று... கொஞ்சம் எழுத்து பிழையையும் உரைநடை முறையையும் மாற்றினால் இன்னும் சிறக்கும்... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 23-Aug-2015 3:29 am
நிஜத்தின் பிரதிபலிப்பு. தொடருங்கள் சகோ 21-Aug-2015 8:30 pm
உண்மை வரிகள் :( விளைவு கண்ணீர் :'( 21-Aug-2015 8:07 pm
நகைச்சுவைமன்னன் - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Aug-2015 11:19 am

“உன் தலைமுடி இவ்வளவு நீளமா, அடர்த்தியா இருக்கே எப்படி?”

“”காலையிலே ஷாம்பு போட்டுக் குளிப்பேன். சாயங்காலம் ஹேர் ஆயில் தடவுவேன்”

“அப்போ நைட்டு?”

“கழட்டி ஆணியிலே மாட்டிடுவேன்”

மேலும்

வாழ்த்துக்கள் 10-Sep-2020 3:12 pm
வாழ்த்துக்கு நன்றிகள் 17-Oct-2015 7:58 am
தங்கள் வாழ்த்துக்கு நன்றிகள் அம்மா 17-Oct-2015 7:58 am
வாழ்த்துக்கு நன்றிகள் 17-Oct-2015 7:56 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (39)

சுகுமார் சூர்யா

சுகுமார் சூர்யா

திருவண்ணாமலை
user photo

சக்கரைவாசன்

தி.வா.கோவில்,திருச்சி

இவர் பின்தொடர்பவர்கள் (39)

கிறுக்கன்

கிறுக்கன்

திருவண்ணாமலை
மலைமன்னன்

மலைமன்னன்

புனல்வேலி (ராஜபாளையம் )
krishnamoorthys

krishnamoorthys

கிருஷ்ணமூர்த்தி

இவரை பின்தொடர்பவர்கள் (40)

user photo

விக்னேஷ்

திருப்பூர் மாவட்டம் பல்ல
ஆனந்தி

ஆனந்தி

வடலூர்/கடலூர்
துரைவாணன்

துரைவாணன்

அருப்புகோட்டை

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே