கிறுக்கன் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : கிறுக்கன் |
இடம் | : திருவண்ணாமலை |
பிறந்த தேதி | : 02-May-1970 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 26-Nov-2011 |
பார்த்தவர்கள் | : 1522 |
புள்ளி | : 301 |
LIFE IS SHORT;MAKE IT SWEET...
NOTHING IS TRUE IN THIS LIFE...THAT IS TRUE
கர்மா...!!
துரோகங்கள் என்னை
துரத்தட்டும்...🤣
துன்பங்கள் என்னுடன்
இருக்கட்டும்...😭
அவமானங்கள் அது
அரவணைக்கட்டும்...😇
ஏமாற்றங்கள் எந்தன்
நிழல் எனஆகட்டும்...👉
விரக்தி அது
விதி என விளையாடட்டும்..👈
கொடும் பசியில் வாடி
கண்ணில் பட்டு
கை தொடும் முன் தட்டி
பறித்த உணவை இழந்த
ஏழை நிலை போல் என்னை
அந்த இறைவன் நிறுத்தட்டும்...👌
அமிர்தம் விட்டு
நஞ்சை எனக்கு ஊட்டினாலும்..
புண்ணியம் இன்றி
பாவம் செய்ய வைத்தாலும்..
நீ என்னை
மண்ணோடு மண்ணாக
புதைத்தாலும்...
இல்லை அந்த
தீயோடு தீயாக
எரித்தாலும்....💥
இறைவா...
என் லட்சியம் அதை
தீண்டாமல்✊
நான்
வீழ்வேன் என நினைத்தாயோjQuery17105019660260982128_1641211176834?!!!👍👍
என்றும்...
செய்த விணை அம்பாய்
என்னைத் தாக்குது...
நீ ஏன் இன்னும்
வாழ்கிறாய் என இதயம்
என்னைக் கேட்டுக் கொல்லுது...
வெக்கம்,மானம்,
சூடு, சுரணை விட்டு
காசுக்காக கால்கள் ஓடுது...
என்னை ஏன் படைத்தாய்
இறைவா என கேட்டிட
நெஞ்சம் துடிக்குது...
தோல்விகள்,ஏமாற்றங்கள்
கண்டு கண்டு மனம்
பட்டுப் போனது....
பட்டுப் போன மனதில்
கனவுகள் மட்டும் வாடாமல்
இன்னும் வாழுது....
மனம் தேடும் கனவை
அடைய முயற்சி பல செய்தும்🤸
துரதிஷ்டம் ஏனோ நிழலாய் துரத்துது🚶
உடல் தொடரும் நிழல் கூட
இருள் வந்தால் விலகும்...
வாழ்வைத் துரத்தும் துரதிஷ்டம்
கஷ்டம் பல நான் கண்டும் இன்னும் விடாமல் தொடருது....🏃🏃
ஏன் இந்த வாழ்வு...?
அதில் ஏன் இத்தனை போராட்டம்
என்ன தேசம் இது ..!!jQuery17107292591762607417_1640998786829
இன்று இறந்த நம் வட இந்திய சகோதரர் சரப்ஜித் சிங்ன் மரணம் நம் எல்லோறையும் அதிர்ச்சியடைய செய்ததும் , வருத்தத்தில் ஆழ்த்தியதும் உண்மைதான்.செய்யாத ஒரு தவறுக்காக அவர் பட்ட துன்பங்களும் அவரது முடிவும் ,அவர் குடும்பத்தின் சோகமும் சொல்லில் மாளாது ..
மிக முக்கியமாக அவர் இறந்துடன் மதிய அமைச்சரவையில் மிக உயர்ந்த பதவியில் உள்ள அமைச்சர்கள் , தலைவர்கள் நேரில் அவர் வீட்டுக்கு சென்று அவர் குடும்பத்திற்கு ஆறுதல் கூறியதும் அவர் குடும்பத்திற்கு தேவையான எல்லா உதவியையும் அரசு செய்யும் என்று கூறியது ஒரு தமிழனாய் என் இதயத்தை சுட்டது... அவர் தன் குடி போதை
கடல் சேராத நதியோ..!!
கரை தொடாத அலையோ..!!
கருவறை தீண்டாமல்
கல்லறை தீண்டிய பூவோ ..!!?
கருவில் தங்கி
உருவாகுமுன்
குருதியில் கறைந்து போன சிசுவோjQuery17107336344012354157_1640997890555
பிறர் பார்வை படாமல் தனிமையில்
துளைந்ந்து போன தீவோ..!!??
நிழல் கொடுத்தும்..
மழை கொடுத்ததும் ,
உயிர் என பாராமல்
வெட்டி சாய்க்கப்பட்ட மரமோ ..!!??
புவி தொடும் மழையாய்
உருமாராமல்
காற்றில் கலைந்து போன
முகிலோ...??
திறன் இருந்தும்
முயற்சி இருந்தும்
வெளிவர முடியாமல்
கால் மிதி பட்டு
மண்ணோடு மண்ணாக
மக்கிய போகும் விதையோ ??
சிவன் ...
அவன் உறங்கையில்
படைக்கப்பட்ட
ஜீவன் இவனோ ??
விதி விளையாடினாலும்
துரதிஷ்டம்
பட்டு போன்ற மென்மையும்
பளபளக்கும் மேனியும்
கொண்டவள் அவள்.....................🙃😇
பார்த்து தீரா இரச்சித்திடும்
பால் மேனிகொண்ட
பாவை பூந்தேன் அவள்...................🤤🤫
கோர்த்திடாத கைகளை கோர்த்துக்
கொள்ள தோன்றிடும்
பூங்கோதை அவள்...................🌹😇
சொட்ட சொட்ட இனித்திடும்
சொல்லில் அடங்காத
பேரழகி அவள்......................🤤🤫
திமிர் அழகிலே
அடங்காத
அல்லி இராணி அவள்.................🤗😉
உங்கள்
😍தமிழ் அழகினி✍️
எல்லாம் இங்கு மாறும்
உன் கவலையும் ஒர் நாள் மறையும்
எது வேண்டுமானாலும் நடக்கட்டும்..
இங்கு துன்பமும் கஷ்டமும் உன் நிழல் என தொடரட்டும்..
மனம் தளராதே
விடியல் ஒன்று விரைவில் உன்னைத் தீண்டும்....
அன்று துயரநிழல் அது காணாமல் விலகும்...
வழியும் கண்ணீர் எல்லாம் உன்னுள் புதைந்து கிடக்கும் கனவை வளர்க்கும் தண்ணீர் என கொள்..
ஈசன் படைப்பில் நாள் மட்டுமே இருக்கும் ஈசலுக்கும் கூட நல் வாழ்வு உண்டெனில்..
மகத்தான உன்னை அவன் மறப்பதேது..jQuery17102942997480238072_1640049303930!!
நம்பிக்கை அது கொள்..
இங்கு எதுவும் எப்பொழுதும் காரணம் காரியம் இன்றி நடப்பதில்லை
என தெளிவு கொள்..
காத்திரு..விழித்திரு.. நிச்சயம்
காலங்கள் கடந்து போக..
காட்சிகள் மறைந்து போக..
காத்திருந்த கணங்கள் எல்லாம் வெறும் கனவுகளாக கலைய
எண்ணிப்பார்த்தால் மிஞ்சி இருப்பது என்று ஏதுமில்லை
என் வாழ்வில் இங்கு..
நிழல் கொடுத்தும்
கனி,காய் கொடுத்தும்
வெட்டப்பட்ட மரமாய்
விதை விதைதும்
நீர் இட்டும்
வளராமல் மண்ணோடு
மக்கிப் போன உரமாய்
என்ன வென்று சொல்ல
உவமை எங்கவென்று தேட
சாயே சரணம்...
பாபா சரணம்...
உன்னை நித்தம்
தொழும் பொழுதே
வர வேண்டும் என் மரணம்...
நான் செய்த பாவம்
யார் தீர்க்க கூடும்
உன் திருவடி சரணடைந்தால்
போதும்..கொண்ட பாவம் எல்லாம்
தானே விலகி ஓடும்...
ஏன் நான் பிறந்தேன்
என கேட்டுக்கொண்டு திரிந்தேன்
உன்னை கண்ட பின்னரே
பிறப்பின் அர்த்தம் அறிந்தேன்....
சாயே சரணம்...
பாபா சரணம்...
உன்னை நித்தம்
தொழும் பொழுதே
வர வேண்டும் என் மரணம்...
முன் செய்த பாவ சுமையோ
இன் செய்யும் வினையோ
இப்புவிதனில் துன்பங்களுடன்
நான் அலையும் இந்நிலையோ.. பாபா என உளமாற
உன்னை அழைத்தேன்
உன் கருணை மழையால்
கறைப்பாயா இவன் பாவ வினையைjQuery171009756031699713574_1625916070396..
நன்மை சில செய
ஆசைகள் ஆட்டிவைக்க,
அவமானங்கள் அலங்கரிக்க,
துன்பங்கள் உள் செல்ல,
துயரங்கள் நெஞ்சடைக்க,
முட்டிமோதி விழும் பொழுது எட்டிப்பார்க்கும் ஞாபகம் கடவுள்..!
நானும் பட்டு துடிக்கும் பொழுது நாலாபக்கமும் தேடி
அலைந்தேன் கடவுளை...
ஒருவன் சொன்னான்
மலைஉச்சி ஏறி பார்
அவர் காட்சி தருவார்
துயர் துடைப்பார் என்று...
அலைகடல் போல்- மக்கள்
தலை கடல் மத்தியில்
சிக்கி திண்டாடி
சில நொடிகள் கூட
அவனை காண இயலாமல் சென்றேன் என்ற திருப்தியில்
திரும்பி வந்தும்
போகவில்லை துயரம்....
கன்னத்தில் கை வைத்து
கவலையுடன் திண்ணையில் இருக்கையில்
ஒருவன் சொன்னான் ...
கடலோரம் எழுந்திருக்கும்
ஒப்பற்ற கடவுள் அவனைப் பார்
உன் கு
சிவமயம்
சிவமயம்
எல்லாம் இங்கு
சிவமயம் ...
சுகம் தரும்
சுகம் தரும்
அவன் தாள் தொழுதால்
சுகம் தரும்...
அருள் வரும்
அருள் வரும்
சிவன் நாமம் சொல்ல
அருள் வரும்....
நமசிவாய
நமசிவாய
ஓம் நமசிவாய
நமசிவாய
நமசிவாய
ஹரி ஓம் நமசிவாய....
பயம் விலகும்
பயம் விலகும்
நித்தம் அவனைத் தொழுதால்
பயம் விலகும்...
ஜெயம் பிறக்கும்
ஜெயம் பிறக்கும்
தில்லைநாதனின் திருவடி பணிந்தால்
ஜெயம் பிறக்கும்...
ஞானம் வரும்
ஞானம் வரும்
மனமுருகி ஈசனை அழைத்தால்
நம்முள் ஞானம் வரும்
ஓம் நமசிவாய நமக
ஓம் நமசிவாய நமக
ஓம் சிவ சிவாய நமக
சிவமயம்
சிவமயம்
எல்லாம் இங்கு
சிவமயம் ...
அன்பது சிவமாகும்
மனதால் அளிக்கும்
ஈகை அது சிவமாகும்...
நன்
பிறத்தல் புண்ணியம் ,
வாழ்தல் பாவம் ,
மடிதல் தவம் ,
பாவத்தில் இருந்து
விடுபடும் தவமாய்
மரணத்தைப் பார்த்தால்
இறப்பும் இங்கு இன்ப மயம் ..,👈
துவள்வதும்
வீழ்வதும்
வாழ்வதற்கு என
எண்ணித் துணிந்தால்
தோல்வியும் இங்கு இன்ப மயம் ..,👈
துணை வந்த உறவும்
நலம் பாராட்டிய நட்பும்
விட்டு விலகினும்
நடந்த நினைவுகளோடு
கடந்து செல்ல பழகிக்கொண்டால்
தனிமையும் இங்கு இன்ப மயம் ...,👈
துன்பம் என்று ஒன்றும் இல்லை
இங்கு
துவண்டு போக தேவை இல்லை ,!!👍
நிஜம் என்று ஏதும் இல்லை
இங்கு
உன் நிழலும் கூட சொந்தமில்லை ,!!👍
பார்வை இல்லாமல் பார்ப்பவனும் உண்டு
கண் பார்வை கொண்டு வீழ்ப்பவனும் உண்டு !!👈
யாவும் இங்கே உன்
கடல் சேராத நதியோ..!!
கரை தொடாத அலையோ..!!
கருவறை தீண்டாமல்
கல்லறை தீண்டிய பூவோ ..!!?
கருவில் தங்கி
உருவாகுமுன்
குருதியில் கறைந்து போன சிசுவோjQuery17107336344012354157_1640997890555
பிறர் பார்வை படாமல் தனிமையில்
துளைந்ந்து போன தீவோ..!!??
நிழல் கொடுத்தும்..
மழை கொடுத்ததும் ,
உயிர் என பாராமல்
வெட்டி சாய்க்கப்பட்ட மரமோ ..!!??
புவி தொடும் மழையாய்
உருமாராமல்
காற்றில் கலைந்து போன
முகிலோ...??
திறன் இருந்தும்
முயற்சி இருந்தும்
வெளிவர முடியாமல்
கால் மிதி பட்டு
மண்ணோடு மண்ணாக
மக்கிய போகும் விதையோ ??
சிவன் ...
அவன் உறங்கையில்
படைக்கப்பட்ட
ஜீவன் இவனோ ??
விதி விளையாடினாலும்
துரதிஷ்டம்