சிவ மயம்🙏🙏🧘🧘🌍

சிவமயம்
சிவமயம்
எல்லாம் இங்கு
சிவமயம் ...

சுகம் தரும்
சுகம் தரும்
அவன் தாள் தொழுதால்
சுகம் தரும்...

அருள் வரும்
அருள் வரும்
சிவன் நாமம் சொல்ல
அருள் வரும்....

நமசிவாய
நமசிவாய
ஓம் நமசிவாய
நமசிவாய
நமசிவாய
ஹரி ஓம் நமசிவாய....

பயம் விலகும்
பயம் விலகும்
நித்தம் அவனைத் தொழுதால்
பயம் விலகும்...

ஜெயம் பிறக்கும்
ஜெயம் பிறக்கும்
தில்லைநாதனின் திருவடி பணிந்தால்
ஜெயம் பிறக்கும்...

ஞானம் வரும்
ஞானம் வரும்
மனமுருகி ஈசனை அழைத்தால்
நம்முள் ஞானம் வரும்

ஓம் நமசிவாய நமக
ஓம் நமசிவாய நமக
ஓம் சிவ சிவாய நமக

சிவமயம்
சிவமயம்
எல்லாம் இங்கு
சிவமயம் ...

அன்பது சிவமாகும்
மனதால் அளிக்கும்
ஈகை அது சிவமாகும்...

நன்றியது சிவமாகும்
நற்பண்பது சிவமாகும்
உயர்பணிவது சிவமாகும்

வாழ்வதை தெரிந்து கொண்டு
வாழ்வில் உன் நிலை அறிந்து கொண்டு
காற்றுக் குமிழ் போல் நொடி பொழுதில் மறையும் நிலையத்தை புரிந்து கொண்டால் ....

உன் வாழ்வென்பதும்
சிவமாகும்
இங்கு
எல்லாம் சிவமயம்

என்றும் என்றென்றும்....
ஜீவன்..❣️

எழுதியவர் : ஜீவன் (3-Mar-21, 12:33 am)
சேர்த்தது : கிறுக்கன்
பார்வை : 417

மேலே