குறும்பா

தொழிலாளர் சிந்துகின்ற வியர்வைத்
துளியாலே வருகின்ற அயர்வை
எழிலாகப் போக்குவதாய்
எடுப்பாகப் பேசியொரு
வழியாக அடைவாரே உயர்வை

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (3-Mar-21, 1:22 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 32

மேலே