பாலசாமி படாசாமி
டேய் பழனிச்சாமி உன்னோட பேரை
மாத்திட்டாங்களாமே உண்மையா?
@@@@@
ஆமாண்டா நட்ராஜ்.
@@@@@@
எதுக்காக திடீர்னு பேரை மாத்தினாங்க?
அது சாமி பேரு ஆச்சே!
@@@@@@@@@
அடேய் நட்ரஜ், எந் தம்பி பேரு பாலசாமி.
அந்தப் பேரைத் தமிழில் சொன்னால்
'சின்னச்சாமி'. நான் மூத்தவன். எம் பேரோட
தமிழ் அர்த்தம் பெரிய்சாமி'னு இருக்குறது
தானே முறை? அதனாலெ என் பேரை
'படாசாமி'னு எங்கப்பா மாத்திட்ட்சருடா.
இந்த்ப் பெயர் மாற்ற
யோசனையை எந்க அப்பாவுக்குச்
சொன்னதே நம்ம தமிழாசிரியர் தானாம்.
@@@@@@@@
பரவல்லடா பழனிச்சாமி. படாசாமி,
பாலசாமி - அழகான பொருத்தமான
பேருங்கடா படாசாமி. பாலசாமி படாசாமி
சிந்தாபாத்து.