அதிர்ச்சி
அம்மா : மகிளிடம் தண்ணி கொண்டு வா சீக்கரம் என்னக்கு விக்கல் வருது
மகள் : அம்மா விக்கல் வந்த தண்ணி குடிக்க கூடாது அதிர்ச்சியான தகவல் சொன்ன விக்கல் நின்று விடும்
அம்மா : சொல்லி தொலை சீக்கரம்
மகள் : அம்மா நன் கவிதை சொல்றேன் நானே எழுதினது
அம்மா : என்னது கவிதையை உனக்கு தமிழ் ஒழுங்கவே வராது இதுல கவிதை வேற ஆளை விடு எனக்கு அப்பறம் தமிழ் மறந்திரும் விக்கல் நீண்டுச்சு இந்த அதிர்ச்சியே போதும்