மூடுபனி

வாழ்கிறது மூடுபனி..
பனித்துளிகளை தன்னுள் சிறைபிடித்துக் கொண்டு..
காண்போரின் கண்களிலிருந்து அனைத்தையும் மறைத்தபடி!

எழுதியவர் : மீனாதொல்காப்பியன் (18-Dec-25, 10:11 pm)
சேர்த்தது : meenatholkappian
பார்வை : 23

மேலே