பனித்துளி நாணம்
பனித்துளியே..
ஆதவன் உன்னை முத்தமிட..
மின்னுகிறாய் நாணத்தால்..
பிரபஞ்சத்தின் அனைத்து நிறங்களுடன்
நாணத்திற்கு புது இலக்கணம் கொடுத்தபடி..
பனித்துளியே..
ஆதவன் உன்னை முத்தமிட..
மின்னுகிறாய் நாணத்தால்..
பிரபஞ்சத்தின் அனைத்து நிறங்களுடன்
நாணத்திற்கு புது இலக்கணம் கொடுத்தபடி..