யாரு நீ
குளிர்ந்த நீர் ஓடையில் - நீ
மாலை மங்கும் வேளையில் இலங்க காற்றில் - நீ
அழகான நிலவின் ஒளியில் - நீ
நித்திரையில் ரோஜா தோட்டத்தில் - நீ
கண் விழித்து பார்த்தேன் எங்கு மறைத்தாய் - நீ
குளிர்ந்த நீர் ஓடையில் - நீ
மாலை மங்கும் வேளையில் இலங்க காற்றில் - நீ
அழகான நிலவின் ஒளியில் - நீ
நித்திரையில் ரோஜா தோட்டத்தில் - நீ
கண் விழித்து பார்த்தேன் எங்கு மறைத்தாய் - நீ