வறுமையின் நிறம் பச்சை

இடியோ மின்னலோ
வெய்யிலோ மழையோ
இரவோ பகலோ உலகின் பசிபோக்க மண்ணோடு நான்
என்னோடு யார்...
.

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (3-Mar-21, 7:50 am)
பார்வை : 918

மேலே