மதிநிறைவாழ் வென்றே மகிழ் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

கண்ணியம் கொண்டே கருத்துடன் வாழ்ந்துவந்தால்
புண்ணிய னென்றே புகழ்ந்துசொல்வர் – எண்ணின்
இதுதான்,நல் வாழ்க்கை இதுநல்கும் பேரும்
மதிநிறைவாழ் வென்றே மகிழ்!

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (12-Feb-25, 8:21 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 3

மேலே