காதலே நல்வாழ்வின் காப்பு - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
ஆயிரந் தானுறவும் அன்பு மிருந்தாலும்
தாயினைப் போலத்தான் தாங்கிநின்று – நோயெதுவும்
நோதலின்றி வாழ்ந்திடவே நுண்ணிய அன்புகொண்ட
காதலே நல்வாழ்வின் காப்பு!
- வ.க.கன்னியப்பன்
நேரிசை வெண்பா
ஆயிரந் தானுறவும் அன்பு மிருந்தாலும்
தாயினைப் போலத்தான் தாங்கிநின்று – நோயெதுவும்
நோதலின்றி வாழ்ந்திடவே நுண்ணிய அன்புகொண்ட
காதலே நல்வாழ்வின் காப்பு!
- வ.க.கன்னியப்பன்