ஓடைக் கரையில் நீ நிற்கையில்

ஓடைக் கரையில் ஒயிலாய்நீ நிற்கையில்
வாடைக் குளிர்காற்று வண்ணச்சே லையிலாட
ஆடையை நெஞ்சில் அணைத்தவாறு நீநடந்தாய்
பாடுது பார்நீரோ டை
ஓடைக் கரையில் ஒயிலாய்நீ நிற்கையில்
வாடைக் குளிர்காற்று வண்ணச்சே லையிலாட
ஆடையை நெஞ்சில் அணைத்தவாறு நீநடந்தாய்
பாடுது பார்நீரோ டை