ஏண்டா தம்பி நீ ரவுடியா
ஏண்டா தம்பி நீ ரவுடியா?
@@@@@@
ஏன் அண்ணே கேக்கறீங்க?
@@@@@
நானும் ரவுடி தான். அது தான் கேட்டேன்.
@@@@@@
என் தலைமுடியைப் பாருங்க! இதைப்
பார்த்த பிறகு "நீ ரவுடியா?" ன்னு
கேக்கறீங்களே உங்களுக்கு வெட்காமா
இல்லை