SMILE PLEASE

சேது:  நேத்து மலைமேல இருக்கிற பெருமாள் கோவில் போனேன்டா மாது.

மாது:  ஓ..அப்படியா, அங்கு குரங்கு தொல்லை அதிகமாச்சே..

சேது: ஆமாடா... கையில் இருந்த பழத்தை புடுங்கிச்சு, சரி ஒரு போட்டா 
எடுக்கலாமுன்னு குரங்குக கூப்பிட்டு ஸ்மைல் ப்பீலீஸ்ன்னு சொன்னேன், 
ஆனா அது மூஞ்ச திருப்பிகிட்டு போயிடுச்சி

மாது:  அப்படியா.. ஏன்..

சேது:  ஏன்னு அங்கிருந்த பூசாரியை கேட்டேன், அவரு சொன்னாரு, அது என்னமோ
போட்டோவுல அதுங்க மூஞ்சி குரங்கு மாதிரி இருக்குதுன்னு
போட்டோவுக்கு மூஞ்சை காட்டுறதில்லைன்னு சொன்னாரு..

எழுதியவர் : Hemandhakumar (17-Aug-25, 4:03 pm)
சேர்த்தது : ஹேமந்தகுமார்
பார்வை : 20

சிறந்த நகைச்சுவைகள்

மேலே