இதயம் அவளுக்காகத் துடிக்கத் துவங்கும் போதுதான்

இதயம் உயிருக்காகத்தான் துடிக்கிறது
அது அவளுக்காகத் துடிக்கத் துவங்கும் போதுதான்
வாழ்க்கை அர்த்தமுள்ள கவிதை ஆகிறது
இதயம் உயிருக்காகத்தான் துடிக்கிறது
அது அவளுக்காகத் துடிக்கத் துவங்கும் போதுதான்
வாழ்க்கை அர்த்தமுள்ள கவிதை ஆகிறது