நீ வருவாய் என
பூக்களே வருத்தம் கொள்கிறது
நீ வரவில்லை என்று
உனக்காக காத்துருக்கேன்
மேகம் மூடி உன்னை மறைத்து விட்டது
நீ எங்கே என்று தேடினேன்
வண்டுகளும் தேனீக்களும் வருத்தம் கொள்கிறது
நீ வராமல் பூ பூக்கவில்லை என்று
மேகத்தை விட்டு வெளியே வா
உன் ககதப்புக்காக காத்துருக்கேன்
பனிமழை பொழிகிறது
பூக்கள் மகிழத்தலும் உன் வரவுக்காக ஏங்குகிறேன் - நீ வருவாய் என