நனைந்தாய் மழையிலோர் நண்பகல் தன்னில்

நனைந்தாய் மழையிலோர் நண்பகல் தன்னில்
நனையலாம்வா என்றாய் நனைந்தோம் நடந்தோம்
நினைவில் நனைகிறேன்அந் நண்பகல் போதின்
மனச்ச்சார லில்மௌன மாய்

எழுதியவர் : கவின் சாரலன் (24-Apr-25, 10:28 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 27

மேலே