நைட்டி அணிந்த தேவதை

தேவதைகள் எல்லா நேரமும் வெள்ளை உடை ரெக்கையுடனும் வர தேவையில்லை!
சில நேரங்களில் நைட்டியுடன் கூட வரலாம்
என கூறியது மார்கழியில் நீ கோலம் போட வர காத்திருந்த நிலா!

எழுதியவர் : பாண்டி (4-Jul-25, 5:27 pm)
சேர்த்தது : பாண்டியராஜன்
பார்வை : 10

மேலே