தென்றலிளம் காலை தினத்தலைவன் கீழ்வானில்

தென்றலிளம் காலை தினத்தலைவன் கீழ்வானில்
குன்றத்தின் உச்சியில் செங்கதி ரைவிரிக்க
நன்றி நவின்றது நல்லெழில் தாமரைநீ
சொன்னசொல்மா றாமல்வந் தாய்

எழுதியவர் : கவின் சாரலன் (3-Jul-25, 10:23 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 32

மேலே