பொதிகைத் தமிழ்தந்தது பூங்கவிதை

மதுசிந் திடும்பூ மலர்களின் தோட்டம்
விதவித மாய்சிரிக்கும் வண்ணவண்ணப் பூக்கள்
பொதிகைத் தமிழ்தந் ததுபூங் கவிதை
புதுமலராய் நீவந்த பின்

எழுதியவர் : கவின் சாரலன் (1-Jul-25, 10:38 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 33

மேலே