அகிலன் ஹைக்கூ

நெகிழி குப்பை நிரம்பிய
பழைய பேருந்து நிறுத்தத்தில்
புகைகிறது ஒரு பீடி ...........

எழுதியவர் : அகிலன் (17-Apr-25, 1:33 pm)
சேர்த்தது : Akilan
பார்வை : 89

மேலே