அகிலன் ஹைக்கூ

கடல் பார்க்க நின்றவன்
அணிந்திருந்த கூலிங் கிளாசிலும்
தெரிந்தது கடல் .......

எழுதியவர் : அகிலன் (16-Apr-25, 10:47 am)
சேர்த்தது : Akilan
பார்வை : 34

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே