ஹைக்கு- சுதந்திரம்

சுதந்திரம்

திரல் கடல் தாண்டி
துணிந்து திருடி
பொருச்சாலி வர்கத்தை
பெயர் சொல்லி கூப்பிடும்
புத்தக குறிப்பை
தந்திர மடல் காக்கிறது !

எழுதியவர் : மு.தருமராஜு (14-Apr-25, 8:34 pm)
பார்வை : 18

மேலே