ஹைக்கூ - சாப்பாட்டுக் கடை

ஹைக்கு

சாப்பாட்டுக் கடை

காணும் இடமெல்லாம்
திடிர் பரிவர்தனை
சகலமும் கும்மியடிக்கும்
உண்டவன் உருகுலைய…

எழுதியவர் : மு.தருமராஜு (12-Apr-25, 2:20 pm)
பார்வை : 39

மேலே