Akilan - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : Akilan |
இடம் | : பேய்க்கரும்பன்கோட்டை |
பிறந்த தேதி | : 30-Apr-1993 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 10-Jul-2020 |
பார்த்தவர்கள் | : 19 |
புள்ளி | : 4 |
நெகிழி குப்பை நிரம்பிய
பழைய பேருந்து நிறுத்தத்தில்
புகைகிறது ஒரு பீடி ...........
கையோடு கைசேர்த்து காற்றில் கடலோரம்
கையுன் இடையணைக்க தோள்சாய்ந்தாய் நாம்நடந்தோம்
நீலக் கடலலை நின்பாதம் முத்தமிட
நீலவிழி யால்காதல் நீசொன்னாய் வான்நிலா
மாலைராகம் பாடவில்லை யா ?
கையோடு கைசேர்த்து காற்றில் கடலோரம்
கையுன் இடையணைக்க தோள்சாய்ந்தாய் நாம்நடந்தோம்
நீலக் கடலலை நின்பாதம் முத்தமிட
நீலவிழி யால்காதல் நீசொன்னாய் வான்நிலா
மாலைராகம் பாடவில்லை யா ?
கடல் பார்க்க நின்றவன்
அணிந்திருந்த கூலிங் கிளாசிலும்
தெரிந்தது கடல் .......
கடல் பார்க்க நின்றவன்
அணிந்திருந்த கூலிங் கிளாசிலும்
தெரிந்தது கடல் .......
விழிகளை திறப்பதும் மூடுவதுமாய்
அவள் என்ற சுழலில் சிக்கிக்கொண்டேன்
ஒரு போதும் சுழலிருந்து தப்பிக்க மாட்டேன்
அவளும் இனிது
அவளால் ஏற்படும் சுழலும் இனிது .....
விழிகளை திறப்பதும் மூடுவதுமாய்
அவள் என்ற சுழலில் சிக்கிக்கொண்டேன்
ஒரு போதும் சுழலிருந்து தப்பிக்க மாட்டேன்
அவளும் இனிது
அவளால் ஏற்படும் சுழலும் இனிது .....
நிதானம் தவறா குடிகாரர்
கையோடு எடுத்துச் செல்கிறார்
இடுப்பு வேட்டி
விழிகளை திறப்பதும் மூடுவதுமாய்
அவள் என்ற சுழலில் சிக்கிக்கொண்டேன்
ஒரு போதும் சுழலிருந்து தப்பிக்க மாட்டேன்
அவளும் இனிது
அவளால் ஏற்படும் சுழலும் இனிது .....
இரவு பௌர்ணமியில்
தேய்கிறது என் மனம்
என்னுள் ஒரு சாளரம்
எப்போது திறக்கும்
உன் ஒற்றைச்சொல்லில்
அது திறக்கும்
சொல்லோடு சிறு புன்னகை
அது தனி கிறக்கம்
தனிமை நீங்கி
உன் விரல்கள் பற்ற விருப்பம்
காதல் கனவு நீங்கி
காட்சி நிலைக்க
ஆழ்விருப்பம்………..