அகிலன் புது கவிதை

விழிகளை திறப்பதும் மூடுவதுமாய்
அவள் என்ற சுழலில் சிக்கிக்கொண்டேன்
ஒரு போதும் சுழலிருந்து தப்பிக்க மாட்டேன்

அவளும் இனிது
அவளால் ஏற்படும் சுழலும் இனிது .....

எழுதியவர் : அகிலன் (15-Apr-25, 6:14 pm)
சேர்த்தது : Akilan
பார்வை : 30

மேலே