கையோடு கைசேர்த்து காற்றில் கடலோரம் நாம்நடந்தோம்

கையோடு கைசேர்த்து காற்றில் கடலோரம்
கையுன் இடையணைக்க தோள்சாய்ந்தாய் நாம்நடந்தோம்
நீலக் கடலலை நின்பாதம் முத்தமிட
நீலவிழி யால்காதல் நீசொன்னாய் வான்நிலா
மாலைராகம் பாடவில்லை யா ?
கையோடு கைசேர்த்து காற்றில் கடலோரம்
கையுன் இடையணைக்க தோள்சாய்ந்தாய் நாம்நடந்தோம்
நீலக் கடலலை நின்பாதம் முத்தமிட
நீலவிழி யால்காதல் நீசொன்னாய் வான்நிலா
மாலைராகம் பாடவில்லை யா ?