பொன்னூசல் ஆடுவோம் போற்று - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
என்னாசைக் கண்ணவளே! என்னின்பக் கற்பனையே!
உன்னுடனே இல்லறம் ஓங்கிடவே - இன்பமொடு
தன்மையுள்ள பெண்பாவாய்; தங்கநிகர் தேவதையே!
பொன்னூசல் ஆடுவோம் போற்று!
- வ.க.கன்னியப்பன்
நேரிசை வெண்பா
என்னாசைக் கண்ணவளே! என்னின்பக் கற்பனையே!
உன்னுடனே இல்லறம் ஓங்கிடவே - இன்பமொடு
தன்மையுள்ள பெண்பாவாய்; தங்கநிகர் தேவதையே!
பொன்னூசல் ஆடுவோம் போற்று!
- வ.க.கன்னியப்பன்