விழிசொல்லும் காதலை வெண்ணிலா வாழ்த்த

விழிசொல்லும் காதலை வெண்ணிலா வாழ்த்த
எழில்கொஞ்சும் பூக்களுக்கோ எத்தனைஆ னந்தம்
வழிநடந்த நீரோடை வந்துநின்று பார்க்க
குழலாட நீநடந் தாய்

எழுதியவர் : கவின் சாரலன் (16-Apr-25, 9:56 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 28

மேலே