படைத்தவனுக்கு நன்றி

யாதும் ஆகியவனே நீ
நித்தம் நினைவுகளாகிய நீ
உயிர் மூச்சில் கலந்தவனே
என்னுள் நிறைத்தவனே
பூ உலகை படைத்தவனே
இவு உலகத்தில் வாழ அனைத்து ஜீவா ராசிகளை படைத்தவனே
பூ உலகிலே வாழ தாய் மற்றும் தந்தையை படைத்தவனே
அன்பை அளித்தவதே பண்பை கற்று தந்தவனே
நன்றிகள் நன்றிகள் உன்னக்கு ஆயிரம் கோடி இறைவா
படைத்தவனுக்கு

எழுதியவர் : niharika (13-Jun-25, 1:13 pm)
சேர்த்தது : hanisfathima
பார்வை : 129

மேலே