எல்லையிலா இன்பம் எனக்கு - நேரிசை வெண்பா
ஒருவிகற்ப நேரிசை வெண்பா
தொல்லைதரா இல்லாள் துணைக்கிரு ஆண்பிள்ளை
நல்லதோர் பெண்பிள்ளை நான்பெற்றேன் – சொல்லவோ
வெல்லம்போல் நல்லுறவு வேண்டுகின்ற நற்றுணையாய்
எல்லையிலா இன்பம் எனக்கு!
- வ.க.கன்னியப்பன்
ஒருவிகற்ப நேரிசை வெண்பா
தொல்லைதரா இல்லாள் துணைக்கிரு ஆண்பிள்ளை
நல்லதோர் பெண்பிள்ளை நான்பெற்றேன் – சொல்லவோ
வெல்லம்போல் நல்லுறவு வேண்டுகின்ற நற்றுணையாய்
எல்லையிலா இன்பம் எனக்கு!
- வ.க.கன்னியப்பன்