எல்லையிலா இன்பம் எனக்கு - நேரிசை வெண்பா
இருவிகற்ப நேரிசை வெண்பா
தமிழே! உனைப்பாடத் தானெண்ணி நானும்
அமுது குடித்தாற்போல் ஆங்கே – அமர்ந்திருக்க
நல்லதெலாம் என்னெஞ்சில் நாலுபக்கம் வந்ததையா;
எல்லையிலா இன்பம் எனக்கு!
- வ.க.கன்னியப்பன்
இருவிகற்ப நேரிசை வெண்பா
தமிழே! உனைப்பாடத் தானெண்ணி நானும்
அமுது குடித்தாற்போல் ஆங்கே – அமர்ந்திருக்க
நல்லதெலாம் என்னெஞ்சில் நாலுபக்கம் வந்ததையா;
எல்லையிலா இன்பம் எனக்கு!
- வ.க.கன்னியப்பன்