பிள்ளை மொழி

உன் நிழில் கூட அழகாக தெரிகிறது நீ தவழும் பொது
உன் போக்கை வாய் திறந்து சிரிக்கும் போது முத்தின்
ஓசையை தோற்றே போனது

உன் அழகு கண்களில் மின்னும் கருவிழி
எழில் பொங்கும் சோலை வானத்தையே மிஞ்சும்
அழகு பச்சரிசி போல இருக்கும் சின்ன சிறு பற்கள்
சின்ன சிறு மொழி பேசும் உன் சேவித்தால்
கொஞ்சும் மொழி பேசும் உன் பட்டு விரல்கள்
உன் பட்டு விரலால் என்னை தொடும் போதும் நான் தோற்றே போனேன் உன்னிடம்

எழுதியவர் : niharika (16-Apr-25, 11:36 am)
சேர்த்தது : hanisfathima
Tanglish : pillai mozhi
பார்வை : 19

மேலே