நிறைவு

எங்கும் கொஞ்சம் இருக்கிறேன்.
எங்கும் எல்லாமாக இல்லாதிருக்கிறேன்
நான்.

எழுதியவர் : நர்த்தனி (13-Jun-25, 12:18 am)
சேர்த்தது : Narthani 9
Tanglish : niraivu
பார்வை : 55

சிறந்த கவிதைகள்

மேலே