ஹைக்கூ

நிதானம் தவறா குடிகாரர்
கையோடு எடுத்துச் செல்கிறார்
இடுப்பு வேட்டி

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (22-Jul-22, 1:38 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
Tanglish : haikkoo
பார்வை : 134

மேலே