காதல் இரவு மழை நீ 💕❤️
இரவு நேரம் இனிமையாய் என் வாசல்
வர
இளகாற்று லேசாக என் கதவை
திறக்க
அழகான நிலவை என் கண்கள் ரசிக்க
ஒரு துளி மழை நீர் என் கன்னத்தை
தொடா
என் மனம் குழந்தை போல் மாறி விட
அவள் வந்து மழையில் நனைந்து விட
நானும் இணணந்து விட
கவலை எல்லாம் மறந்து விட
அவள் பூ முகம் மனதில் பதிந்து விட
காதல் என்றும் மலர்ந்து விட