வசந்த காலம்
இதமான நினைவுகள் தந்த
இனிமையான தருணங்கள்..
அழைத்து செல்லுமே..
வாழ்வின் வசந்த காலத்திற்கு நம்மை
வயதான இலையுதிர் காலத்திலும்!!
இதமான நினைவுகள் தந்த
இனிமையான தருணங்கள்..
அழைத்து செல்லுமே..
வாழ்வின் வசந்த காலத்திற்கு நம்மை
வயதான இலையுதிர் காலத்திலும்!!