தெரிந்ததும் தெரியாததும்

கண்ணில் தெரியும் நிஜங்களை..
நிஜம் என்று நம்பி..
கண்ணில் தெரியாத சில நிஜங்களை..
நிழல் என்று நம்பி..
நம்பியதால் நகரும் நம்பிக்கைகள்..
கண்களை நம்பாதே என்று
நம்மை நம்ப வைத்து..

எழுதியவர் : மீனாதொல்காப்பியன் (7-Dec-25, 8:55 pm)
சேர்த்தது : meenatholkappian
பார்வை : 10

மேலே