ஹைக்கூ

நீரடித்து நீர் விலகாது
உண்மைதான்..

நீ பிரிந்தும்
நான் உன்னை
மறந்தா போய்விட்டேன்..

எழுதியவர் : சுரேந்தர் கண்ணன் (18-Apr-25, 1:31 am)
சேர்த்தது : சுரேந்தர் கண்ணன்
Tanglish : haikkoo
பார்வை : 39

மேலே