ஹைக்கூ

நட்பில் என்ன
ஆண்பால் பெண்பால்..
அது
எல்லாவற்றுக்கும் அப்பால்..

எழுதியவர் : சுரேந்தர் கண்ணன் (18-Apr-25, 1:48 am)
சேர்த்தது : சுரேந்தர் கண்ணன்
Tanglish : haikkoo
பார்வை : 69

மேலே