வருவாள் தொட்டிடுவாள்

யார்தொட்டு பூத்திடுவீர் மெல்லிய பூவினமே
கார்குழலி மென்விரல் தொட்டு மலர்ந்திட
காத்திருக் கின்றிர் களோவருவாள் தொட்டிடுவாள்
பூத்திடுங்கள் மென்பூக் களே

எழுதியவர் : கவின் சாரலன் (12-Feb-25, 10:17 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 30

மேலே