உழவனின் கண்ணீர்

நான் கட்டிக் காத்து வளர்த்த
கரும்பின் சுவையும் உவர்த்துப்போனது
விவசாயக் கடன் தாங்கமுடியாமல்
நான் வடித்தக் கண்ணீர் நிலத்தில் பாய்ந்த்தால்...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (3-Mar-21, 8:19 am)
Tanglish : ulavanin kanneer
பார்வை : 29

மேலே