ஜோன்ஸ் பொன்சீலன் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : ஜோன்ஸ் பொன்சீலன் |
இடம் | : தென்காசி |
பிறந்த தேதி | : 13-Mar-1989 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 21-Apr-2015 |
பார்த்தவர்கள் | : 292 |
புள்ளி | : 115 |
கவிதை எழுத ஒரு ஆவல்
சிலர் பிறக்கும் போது அழகு
சிலர் வளரும் போது அழகு
ஆனால் நீயோ
அழகின் பொருள் விளக்க பிறந்தவள்.
சிலர் பிறக்கும் போது அழகு
சிலர் வளரும் போது அழகு
ஆனால் நீயோ
அழகின் பொருள் விளக்க பிறந்தவள்.
காதல் என்பது
என்
உயிரை துழைத்து
உருவம் இழந்து
அவள்
மனதில் வாழ்வதே
காதல் என்பது
என்
உயிரை துழைத்து
உருவம் இழந்து
அவள்
மனதில் வாழ்வதே
என் கனவிலே நான் வரைந்த ஓவியம் அவள்
என் இதயத்தில் நான் செதுக்கிய சிற்பம் அவள்
என் உள்ளங்கையில் நான் கிறுக்கிய ரேகை அவள்
என் நாசியில் நான் நுகர்ந்த சுவாசம் அவள்
என் கண்களில் நான் பதித்த கருவிழி அவள்
இவைகளை விட்டு நான் பிரிந்து விட முடியும் என்றால்
உன்னை விட்டும் பிரிந்து விட முடியும்
ஏன் என் கண்களில் தூசியாய் விழுந்து என்னை கண் கலங்க வைக்கிறாய்
கலங்கினாலும் கரைந்து விட மாட்டேன்
நீ என் இதயத்தை சிதைக்கலாம் ஆனால் என் இதயத்தில் சிற்பமாய் இருக்கும் உன்னை சிதைக்க முடியாது
வாடி விடும் என்று தெரிந்தும் பூவை தலையில் வைத்து அழகு பார்
என் ரகசியமானவனுக்கு
பகிரங்கமாய் ஒரு கடிதம் !
என்
உயிரை மட்டும்
உறிஞ்சி எடுக்கும்
வினோத அன்னங்கள்
உன் விழிகள் !
என்
மௌனம், மொழி
இரண்டையும் கொல்லும் ( கொள்ளும் )
இச்சை தீ
உன் இதழ்கள் !
என்
இரவுகளை வேய்ந்துகொள்ளும்
இதமான குளிர்
உன் ஸ்பரிசங்கள் !
நீ என்
நிழலோடு கூட
உடன் வர மறுக்கிறாய்
நானோ உன் நினைவுகளோடு
நித்தமும் உடன்கட்டை ஏறுகிறேன்...
சற்று விபரிதமானதுதான்
இந்த காதல் தொற்று
ஆதியில் பக்கம் வந்தது
அந்தியில் வெட்கம் தின்றது
அடுத்தது என்னாகுமோ ??
இவையனைத்தும்
உனக்கும் எனக்குமான வெளியில்
எனக
நான் இது வரை பார்த்த பெண்கள்
என் கண்களை மட்டும் கடந்து சென்றனர்
ஆனால் நீயோ
நான் கண் இமைக்கும் நேரத்தில்
என் கண்களில் நுழைந்து
மூளையை துளைத்து
இதயத்தில் குடியேறினாய்
எப்படி என்று சிந்தித்த பொழுது
நான் கண் இமைக்கும் நேரத்தில்
உன்மேல் காதலில் விழுந்தேன்
என்பதை உணர்ந்தேன்.
நான் இது வரை பார்த்த பெண்கள்
என் கண்களை மட்டும் கடந்து சென்றனர்
ஆனால் நீயோ
நான் கண் இமைக்கும் நேரத்தில்
என் கண்களில் நுழைந்து
மூளையை துளைத்து
இதயத்தில் குடியேறினாய்
எப்படி என்று சிந்தித்த பொழுது
நான் கண் இமைக்கும் நேரத்தில்
உன்மேல் காதலில் விழுந்தேன்
என்பதை உணர்ந்தேன்.
மனிதராகிய நாங்களும்
சுற்றி வரும் கோள்களும்
வேரற்று வாழ்ந்து வருகிறோம்
ஆனால் நீ மட்டும்
எங்கள் மத்தியில் வேருன்றி நிற்கிறாய் எப்படி??
நாங்கள் எம்முயற்சி செய்து மழையை அழைத்தாலும்
நீ அசைந்தால் தான் வருகிறது எப்படி ??
இதை அறிந்தும் மனிதன் உன்னை
வெட்டி சாய்க்கிறானே ஏன் ??
நாங்கள் வாழ காற்று கொடுத்த உனக்கு
நீ வாழ நீருற்ற மறந்தோம்
நீ இருக்கும் வரை தான் மனிதன்
என்பதை அறிந்தும்
உன்னை அழித்துக்கொண்டிருக்கும் எங்களுக்கு
எத்தனை நாள் தான் பொறுமையாய் பயனளிப்பாய் ??
மனிதன் ஒவ்வொருவரும் உன்னைப்போல்
வேருன்றி வாழும் வரை
நிலையற்ற இவ்வுலகில்
திறனற்ற மனதோடு
வாழ்கையில் தோற
நின் கண்களை நோக்கவும்
அஞ்சுகிறேன்
காரணமோ
காதலாகி என் கண்களில்
கண்ணீர் துளிகள்
கசிந்துவிடும் என்பதால்!!!
தாயின் வயிற்றில் பிறந்த எவனும்
உடன்பிறந்தவளின் பாசத்தை உணர்ந்த எவனும்
மனைவியின் கைகளை கோர்த்து தோளில் சாய்ந்து
காதலை பகிர்ந்த எவனும்
தன் பெண்குழந்தையின் சிரிப்பில் சொர்கத்தை கண்ட எவனும்
வேறு பெண்ணின் பெண்மையை அழிக்க சிந்திக்கவும் மாட்டான்
பெண்களை மதிப்பதும் காப்பதும் ஒரு ஆணின் கடமை.
-இனிய மங்கையர் தினம் --